உத்தி - Uththi
யுக்தி, யுத்தி, s. union, agreement, இசைவு; 2. an expedient, artifice, தந்திரவுத்தி; 3. keen intellect, புத்தி; 4. literary devices employed by an author, 32 in number.
யுத்தி - yutti
யுக்தி, s. an expedient, propriety, உபாயம்; 2. deliberation, ஆலோசனை; 3. attention, கருத்து; 4. inference, reason, argument, யூகம்.
யுத்திக்காரன், a quick-witted person. யுத்தி சொல்ல, to give counsel. யுத்தி நியாயம், argumentation. யுத்தி யுத்தர், உத்தியுத்தர், logicians, lawyers, தார்க்கீகர்.