உரொக்கம் - urokkam
s. (Hind.) ready money, cash in hand, கையிருப்பு. see ரொக்கம்.
உரொக்கக்காரன், உரொக்கஸ்தன், a moneyed man, a capitalist. உரொக்கப்பெட்டி, money box. உரொக்கமாய், in ready money. உரொக்கச்சீட்டு, cash receipt. உரொக்க வீடு, treasury.
நகது - nakatu
நகதா, s. (Ar.), ready money, ரொக்கம்.
நகது ஜாமீன், security for money.