எல்லாம் - Ellaam
s. all, the whole, முழுவதும்.
எல்லா மனுஷரும், மனுஷரெல்லாம், எல் லாரும், எல்லோரும், all men, all people. எல்லாரிலும் மேலானவர், the greatest of all, the most high. நாமெல்லாரும், all of us. நீங்களெல்லாரும், all of you. பூமியெல்லாம், the whole earth. எல்லீரும், you all & எல்லேமும், we all.
குலாரி - kulari
குலாரிவண்டில், s. a chariot or coach after the Asiatic fashion, a hackery, குலால்வண்டி.
சல்லரி - callari
s. a drum, பம்பைமேளம்; 2. (சல்லாரி) lage cymbals, கைத்தாளம்.
From Digital DictionariesMore