சவம் - cavam
s. a dead body, corpse, பிணம்; 2. a vampire, பிசாசு; 3. speed, velocity, விரைவு; 4. the bamboo, மூங்கில்.
உன் வீட்டில் சவம்விழ, may some one of your family die (an imprecation). சவக்காடு, an open burial-ground. சவக்காலை, a graveyard. சவக்கிரியை, funeral rites. சவக்குழி, a grave. சவச்சேமம், the burial of a corpse. சவந்தாழ்ந்த, to inter a corpse. சவபரிசோதனை, post-mortem examination. சவப்பெட்டி, a coffin.
வக்கிரம் - vakkiram
s. curve, bend, வளைவு; 2. retrograde motion (as of a planet); 3. fraud, dishonesty, வஞ்சனை; 4. lie, பொய்; 5. impatience, envy, பொறா மை; 6. violence, cruelty, கொடுமை; 7. confusion, disorder, கலக்கம்.
வக்கிரக் கிரகம், a retrograding planet. வக்கிரசச்சு, a Brahmany kite, கருடன்; 2. a parrot, கிளி; 3. a kind of blackbird, வலியான். வக்கிர சுஞ்சு, a parrot, கிளி. வக்கிர தந்தம், curved teeth, fangs. வக்கிரதுண்டம், as வக்கிர சச்சு. வக்கிரன், a man of perverse temper; 2. the planet Mars. வக்கிராங்கம், a swan as having a crooked neck. (வக்கிர+அங்கம்)