வக்கு -
s. (indecl.) an imitative sound; 2. means, resources, influence, வழி.
அவனுக்குச் சோற்றுக்கு வக்கில்லை, he has no means of getting food. வக்குவக்கென்றிரும, to make a coughing noise. வக்குவக்கென்று போக, to make a noise while running.
சவம் - cavam
s. a dead body, corpse, பிணம்; 2. a vampire, பிசாசு; 3. speed, velocity, விரைவு; 4. the bamboo, மூங்கில்.
உன் வீட்டில் சவம்விழ, may some one of your family die (an imprecation). சவக்காடு, an open burial-ground. சவக்காலை, a graveyard. சவக்கிரியை, funeral rites. சவக்குழி, a grave. சவச்சேமம், the burial of a corpse. சவந்தாழ்ந்த, to inter a corpse. சவபரிசோதனை, post-mortem examination. சவப்பெட்டி, a coffin.
சவுக்குச் சவுக்கெனல் - cavukkuc cavukkenal
v. n. see சவக்குச் சவக்கெனல்.
From Digital DictionariesMore