வங்கம் -
s. lead, ஈயம்; 2. tin, தகரம்; 3. Bengal, வங்காளம்; 4. the eggplant, கத்தரி; 5. a ship, கப்பல்.
வங்க சிந்தூரம், red lead, minium. வங்க பஸ்பம், white lead, carbonate of lead. வங்கர், base persons; 2. the people of Bengal.
வங்காளம் - vangkalam
பங்காளம், s. Bengal; 2. a kind of tune.
வங்காளப் பச்சை, verdigris. வங்கி, s. a crooked instrument, துறடு; 2. an arm-ring.