வடு - Vadu
s. (pl. வடுக்கள்) unripe fruit, very tender mangoes, பிஞ்சு; 2. a scar, a mark of a stripe or burn, தழும்பு; 3. taunt, reproach, குற்றம்; 4. a wart or mole, மச்சம்; 5. copper, செம்பு; 6. a kind of lute, மருத யாழ்த்திறம்; 7. a beetle, வண்டு.
வடுச்சொல்ல, -க்கூற, to reproach, to cast in the teeth, குற்றங்கூற. வடுப்பட்டிருக்க, to be injured, to be indented, to be stigmatized. வடுப்பிஞ்சு, unripe, very tender fruit. வடுவில்லா மனுஷர், people without blemish. வடுவும் புள்ளியுமாயிருக்க, to be full of warts and spots.