கிண்ணம் - Kinnam
s. see கிண்ணி; 2. clepsydra, நாழிகை வட்டில்.
கிண்ணி - Kinnnni
கிண்ணம், s. a small metal bowl, basin, சிறுவட்டில்.
கிண்ணிவார்க்க, to mould or cast a bowl. பொற்கிண்ணி, a golden goblet. முறி, (வெங்கல) க்கிண்ணி, a bowl of bell-metal. வெள்ளிக்கிண்ணி, a silver bowl. கிண்ணித்தேர், a car, the upper part of which is decorated with brass plates.
வட்டி - Vatti
s. interest on money; 2. cowries, small coins, பலகறை; 3. (வட்டில்) a platter; 4. a round basket of palmleaves, a twig basket, கூடை.
வட்டிக்குக் கொடுக்க, வட்டிக்கு விட, to lend upon interest. வட்டிக்கு வட்டி, வட்டிமேல் வட்டி, compound interest. வட்டிக்கு வாங்க, to borrow upon interest. வட்டிக்கு வாசிக்கு வாங்க, to borrow on interest or make a discount. அநியாய வட்டி, கடும் வட்டி, usury. தர்ம வட்டி, lawful interest.
From Digital DictionariesMore