வட்டு - Vattu
s. anything round; 2. a kind of play; 3. a small spheroidal pawn or draught, சூதாடுகருவி; 4. a low, thorny shrub of the brinjal genus.
வட்டாட, to play at draughts. வட்டுக் கருப்புக் கட்டி, com. வட்டுக் கருப்பட்டி, a ball of jaggery.
குமட்டு - Kumattu
III. v. i. nauseate, retch, உவட்டு; 2. loathe, அரோசி; v.t. vomit, கக்கு; loathe, detest, அருவரு.
குமட்டல், குமட்டு, v. n. retching, nauseousness, loathsomeness. குமட்டிக்கொண்டிருக்க, நெஞ்சைக் குமட்ட, to be nauseous, retching. குமட்டியெடுக்க, to vomit, to retch.
தெவிட்டு - Thevittu
தெகிட்டு, III. v. i. loathe from excess, nauseate, be sick at stomach, உவட்டு; 2. be full, satiate, நிறை; 3. think, reflect, நினை; 4. sound, ஒலி.
தெவிட்டல், தெவிட்டு, v. n. nausea, loathing of food from satiety.
From Digital DictionariesMore