வருணி -
வர்ணி, வன்னி, VI. v. t. colour a statement, exaggerate, bespeak elegantly, extol, praise, சிறப்பி.
சிவா - civa
s. chebulic myrobalan, கடுக்காய்; 2. Indian mesquit, வன்னி; 3. worm-killer ஆடுதின்னாப்பாளை.
தமனி - tamani
s. the suma tree, prosopis spicigera, வன்னிமரம்.
From Digital DictionariesMore