வயம் - vayam
s. power, might வலி; 2. vitory, conquest, வெற்றி; 3. water, நீர்; 4. a horse, குதிரை; 5. (Sansc.) state of subjection, வசம்; 6. (Sansc.) a bird, பறவை.
வயத்தன், one in subjection. வயப்புலி, -ப்போத்து, a lion, சிங்கம். வயமா, a lion; 2. a tiger; 3. an elephant. வயவரி, a tiger. வயவன், (pl. வயவர்) a hero; 2. a blackbird, கரிக்குருவி; 3. see வயவு.