வைத்தியம் - vaittiyam
வயித்தியம், s. the art of medicine, doctoring, therapeutics.
வைத்தியசாஸ்திரம், medical science. வைத்திய நாதன், a form of Siva. வைத்தியம் பண்ண, -பார்க்க, to practise medicine, to treat patients, to cure diseases, to doctor. வைத்தியம் பண்ணிக்கொள்ள, -பார்த்துக் கொள்ள, to be under the treatment of a doctor. வைத்தியன், a physician.