பற்று - Parru
s. a grasp, seizure, பிடிக்கை; 2. receipt, ஏற்கை; 3. adherence, attachment, சார்பு; 4. anything adhering or sticking, ஒட்டு; 5. medical application, plaster, சேர்வை; 6. alloy, கலப்பு.
பற்றலர், பற்றார், foes, enemies. பற்றிலி, one free from sensual attachments as the deity or an advanced devotee. பற்றுக்கால், the supporter of a lever or swing. பற்றுக் குறடு, a pair of tongs. பற்றுக்கொண்டாட, -கூற, to be greatly attached to objects of sense. பற்றுக்கொள்ள, to be attached to earthly things. பற்றுக்கோடு, a walking staff, பற்றுக் கோல்; 2. (fig.) support, dependance, defence, தஞ்சம். பற்றுச் சீட்டு, a receipt. பற்றுப் பூச, -போட, to use outward applications to the body. பற்றுவரவு, debit and credit. பற்றுவாய், the pan or touch hole of a gun. பற்றுவீடு, relinquishment of earthly attachments. மனப்பற்று, attachment, love.
வரவு - Varavu
v. n. (வா) coming, வருகை; 2. income, receipt, வருமானம்.
வரவுக்கும் செலவுக்கும் சரி, the income and the expenditure tally. வரவிலே எழுத, வரவு வைத்துக்கொள்ள, to enter in the receipt.
தலையல் - talaiyal
s. a freshet, புதுப்புனல் வரவு; 2. water of a swimming depth, நீந்து புனல்; 3. cessation of rain, மழை விடல்; 4. abundance, excess, மிகுதி.
From Digital Dictionaries