விரோதம் - Virootham
s. hatred, enmity, பகை; 2. diversity, contradiction, வேற்றுமை; 3. antithesis, a figure in rhetoric, விரோதாலங்காரம்.
ஒருவருக்கு விரோதமாக, against one. விரோதக்காரன், விரோதி, an enemy. விரோதம் பண்ண, to oppose, to create enmity. விரோதம் பேச, to speak with envy.
மோது - Moothu
III. v. i. & t. hit, beat, dash against, அடி; 2. cover with clouds or as an eagle a dead body, அப்பு.
அலை மோதிக்கொண்டிருக்கிறது, the waves beat against the shore. காற்று மோதியடிக்கிறது, the wind blows violently. சுவருக்கு மண்மோத, to put earth to a mud-wall in making repairs. மோதல், மோதுதல், v. n. beating, dashing against.
பொசுங்கு - pocungku
III. v. i. be singed, toasted, கருகு; 2. burn, consume, be scorched slightly, தீ 3. be reduced in circumstances, நொந்து போ; 4. be united, agree together, பொருந்து.
பொசுங்கல், v. n. & s. anything singed or scorched; 2. one who speaks or act with hesitation. அவர்கள் இருவருக்கும் பொசுங்காது, there is no agreement between them both.
From Digital Dictionaries