language_viewword

Tamil and English Meanings of வருணம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • வருணம் Meaning in English

    சத்தம் - Satham
    சப்தம், s. seven, ஏழு.
    சத்தகன்னிகை, சத்தமாதர், the seven personified divine energies of Sakti. சத்தகுலாசலம், the seven eminent mountains, இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், & விந்தம். சத்தசாகரம், --சமுத்திரம், the seven seas of the world. தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது, the water springs abundantly. சத்தசுரம், the seven notes of the gamut. சத்ததாது, the seven constituents of the human body, இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம். சத்ததாளம், the seven common varieties of time-measure, viz. துருவ தாளம், மட்டியதாளம், அடதாளம், ஏக தாளம், திருபுடைதாளம், ரூபக தாளம் & சம்பைதாளம். சத்தநதி, the 7 sacred rivers:- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி & கோதாவரி. சத்தநரகம், the 7 hells :-- கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. சத்தபுரி, the 7 sacred cities :-- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி & துவாரகை. சத்தமி, the 7th day after the new or full moon. சத்தமேகம், the seven clouds :-- சம் வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த் தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீல வருணம். சத்தரிஷிகள், the seven rishees :- அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிஷ்டன், காசியபன் & மார்க்கண்டேயன்.
    வர்ணம் - Varnnam
    வர்ணி, see வருணம், வருணி.
    வருணம் - varunam
    s. water, நீர்; 2. colour; 3. a tribe, caste, சாதி; 4. a musical mode; 5. a letter, எழுத்து.
    வருணமிழைக்க, to mix colours for drawing. வருணம் பூச, -வைக்க, to paint, to colour. வருணனாள், the 24th lunar mansion, சதயநாள். வருணன், Varuna, the god of waters. வருணாசாரம், the custom or usages of each class. நாலு வருணம், the four principal castes.

Top Search Tamil Words

Meaning and definitions of வருணம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of வருணம் in Tamil and in English language.