வருவி - Varuvi
VI. v. t. cause to come, வரச் செய்; 2. (in gram.) supply an omission.
எனக்குத் துக்கம் வருவித்தாய், you have caused grief to me.
உறுத்து - uruttu
III. v. t. cause to be; உண் டாக்கு; 2. produce, வருவி; 3. constitute, ஏற்படுத்து; 4. insert, சேர்; 5. cause smarting irritation as in the eyes, conscience etc.; 6. increase, அதிகரி; 7. spread out, விரி.
அது மனதில் உறுத்துகிறது, it touches or pierces the heart. காலிலே கல்லுறுத்துகிறது, the pebbles hurt my feet. பயமுறுத்த, துன்புறுத்த, etc. see under, பயம், etc.