திண்மை -
(திண்ணம்) s. firmness, strength, வலிமை; 2. truth, மெய்; 3. heaviness, பாரம்; 4. correctness, accuracy, நிதானம்.
திண்மைக்கவர்ச்சி, gravitation. திண்மைக் கவர்ச்சிமையம், the centre of gravity.
வருச்சி - varucci
வர்ச்சி, VI. v. t. quit, abandon, abrogate, நீக்கு.
வருச்சியம் - varucciyam
வர்ச்சியம், வர்ச்சம், s. what is to be shunned or abandoned.
From Digital DictionariesMore