குண்டை - kuntai
s. the yoke-ox, எருது; 2. Taurus of the Zodiac, இடபராசி; 3. that which is short and stout, shortness.
ஓரிணைக் குண்டை, a yoke or pair of oxen. இடது குண்டை, the near-ox; the ox on the left side. முன்னேர்க் குண்டை, the foremost yoke of oxen. வலதுகுண்டை, the off-ox, the ox on the right side.
வலம் - valam
பலம், s. power; 2. victory, triumph, வெற்றி; 3. an army, a force, சேனை.
வலக்காரம், power, might. வலக்காரம்பேச, to speak ostentatiously. வலது, what is strong. வலதாய்ப்பேச, to speak ostentatiously, to boast. வலவந்தம், வலவந்தரம், வலற்காரம், compulsion, பலவந்தம். வலவந்தம் பண்ண, to force. வலவை, a kind of female impattendant on Kali; 2. Kali; 3. a strong woman; 4. a valiant man. வலாஷ்டிகன், a powerful person, வலாட்டிகன். வலோத்காரம், வலோற்காரம், force, compulsion.