வலி - Vali
s. strength, power, வல்லமை; 2. pain, contraction of a limb, convulsions, நோய்; 3. the profits of one day in eight, given at the pearlfishery to the boat-owners; 4. large pincers or tongs, பற்றிரும்பு; 5. a figure of rhetoric, ஓரலங்காரம்; 6. cramp or metal-plate on the corners of cabinet work; 7. a monkey, குரங்கு; 8. a line, வரி.
காக்காய் வலி, -வலிப்பு, the falling sickness, epilepsy. சிறுவலி, premature pains of a pregnant woman. தலைவலி, head-ache. வலியது, வலிது, that which is strong or powerful (opp. to எளியது). வலியன், வலியான், a kind of blackbird; 2. sing. of வலியார். வலியார், those in good circumstances; the powerful; the influential (opp. to எளியார்). வலியுறுத்த, to encourage; 2. to emphasise.
வலிமை - Valimai
வலுமை,
s. (see also
வன்மை &
வல்லமை) strength, power,
வலம்; 2. hardness,
கடினம்; 3. force,
வலவந்தம்.
வலிமை (வலுமை) செய்ய, -பண்ண, to force, to act with violence. வலிய, வலு, adj. strong, powerful. வலிய, (adv.) inf. see under வலி, v. i. வலியது, வலிது, வலியார், see under வலி v. i. வலுக்கட்டாயம், much force. வலுக்கிழம், a very old person, animal or thing. வலுசர்ப்பம், வலியசர்ப்பம், a dragon. வலுமோசம், a great danger. வலுவந்தம், வலவந்தம், compulsion, force.
கிகிணி -
s. a king-crow, வலியன்.
From Digital DictionariesMore