பிரபு - pirapu
s. (பிர) a master, a prince, அதி காரி; 2. a lord, a nobleman, உயர் குலத்தான்; a valiant man, வல்லவன்.
பிரபுத்தனம், nobility, arrogance, presumption. பிரபுக்கள், nobleman, princes. பிரபு தத்துவம், பிரபுத்துவம், rank or state of a nobleman; 2. power, dominion. பிரபு லிங்க லீலை, a treatise on the exploits of Siva.