சறுக்கு - Sarakku
III. v. i. glide, slide, slip out of hand, வழுவு; 2. err, வழுக்கு.
சறுக்கல், சறுக்கு, v. n. slipping, slipperiness. சறுக்கலாயிருக்க, to be slippery. சறுக்கி விழ, to slide and fall. சறுக்கு மரம், a greasy pole for climbing in games.
நழுவு -
III. v. i. slip out of the hand, fall off, slip off, (as a garment) வழுவு; 2. steal or skulk away, விலகு; 3. evade, தப்பித்துக்கொள்.
நழுவல், v. n. slipping, evading. நழுவலான பேச்சு, shuffling talk. நழுவிப்போகப் பார்க்க, to try to skulk away or escape.
வழு -
வழுவு, s. an error, a mistake, a fault, தப்பு; 2. damage, loss, கேடு; 3. solecism or impropriety of language.
வழுக்கட்டை, stupidity. வழுக்கட்டைப்பயல், a stupid little boy. வழுவமைதி, allowed deviation from grammatical rule.
From Digital DictionariesMore