வாசனை - Vasanai
s. smell, flavour, fragrance, மணம்; 2. abode, இருப்பிடம்; 3. knowledge, அறிவு; 4. reading, வாசிப்பு.
வாசனை கட்ட, to perfume. வாசனைத் திரவியம், -ப்பண்டம், spices, aromatics. வாசனையடிக்க, to smell, to give an odour. வாசனையற்றுப்போயிற்று, the smell is gone. வாசனையானது, that which is well scented. வாசனை விட, to yield a fragrant smell. இயற்கை வாசனை, செயற்கை வாசனை, natural and acquired habits. எழுத்துவாசனை, reading and writing.
வாசனம் - vacanam
s. understanding, knowledge, அறிவு; 2. cloth, புடவை; 3. sound of the human voice, குரல்; 4. smell, மணம்; 5. reading, வாசிப்பு.
வாசிகம் - vacikam
s. news, tidings, intelligence, message, செய்தி.
வாசிகன், a messenger. வாசிப்பு, v. n. reading.
From Digital Dictionaries