வீக்கம் - Viikkam
s. (வீங்கு) a swelling, enlargement, வீங்குகை; 2. plenty, abundance, மிகுதி.
வீக்கங் காண, -கொள்ள, to swell, to puff up. வீக்கமானது, that which is swollen. வீக்கம் வாடிப்போயிற்று, -இறங்கிப்போ யிற்று, the swelling has sunk.
சூம்பு - cumpu
III. v. i. shrink, wither, fade, வாடிப்போ; 2. suck, fondle with lips.
சூம்படைய, to be reduced in circumstances, to be indolent. சூம்பல், சூம்புதல், v. n. shrinking; 2. sucking. சூம்்பற்றோள், shrivilled (shrunk) shoulder.