களவு - Kalavu
s. theft, திருட்டு; 2. deceit, treachery, வஞ்சனை.
கையுங்களவுமாய்ப் பிடிக்க, to catch one red-handed. களவன், களவாணி, களவாளி, a thief. களவுபோனது, things stolen away. களவொழுக்கம், illicit intercourse; களவிற்கூட்டம், களவுப்புணர்ச்சி. களவாடப்பட்டுவர, to be kidnapped.
வணிகம் - Vanigam
(வாணிகம்) s. trade, வியா பாரம்.
வணிகன் (pl. வணிகர்) a merchant, a tradesman.
இலை - Illai
s. a leaf of a tree or plant, foliage, தழை; 2. stripes in Venetian windows, இதழ்; 3. petal, பூவிதழ்; 4. miserely character, லோபம்; 5. spoke of a wheel, சக்கிரத்தின் ஆர்.
இலைகிள்ள, to nip leaves, an amusement of women. இலைக்கதவு, a venetian door or window. இலைக்கறி, a dish or green or pot herbs, கீரை. இலைக்குறடு, a fine and long pair of pincers used by goldsmiths. இலைக்கொடி, a betel-plant. இலைதைக்க, to stitch leaves together. இலையுதிர்வு, the fall of leaves. இலைவாணியன், one who sells betel leaves, vegetables etc. வெற்றிலை, betel leaf. (also இலையமுது.)
From Digital DictionariesMore