வாரணை -
வாரணையம், s. impediment, obstruction, தடை.
வாரணம் - varanam
வாரணை, s. impediment, தடை; 2. a coat of armour, கவசம்; 3. a shield, கேடகம்; 4. a jacket, சட்டை; 5. an elephant, யானை; 6. a domestic fowl, கோழி; 7. sea, கடல்; 8. chank, சங்கு; 9. a hog, பன்றி; 1. protection, காப்பு; 11. leaving off, removal, நிவாரணம்.