உவா - uva
(யுவா) s. a young man, a lad, வாலிபன்; 2. youthfulness, இளமை; 3. a sixty-year-old elephant.
குமரன் - kumaran
s. (கு, bad, மாரன், Manmatha) a lad of 16 years, a youth, வாலிபன்; 2. a youthful son, மகன்; 3. Skanda, முருகன்; 4. Bhairava, பைரவன்.
வாலிபம் - valipam
வாலியம், s. youth, juvenility, பாலியம்.
வாலிபகாலம், youthful years of a person. வாலிபன், வாலியன், a youth, a lad, a young man.
From Digital Dictionaries