மிளகு - Milaghu
மிளகு சம்பா, a kind of rice. மிளகு சாறு, -தண்ணீர், -நீர், -ரசம், pepper-water. மிளகுதக்காளி, a plant whose fruits resemble peper, மணித்தக்காளி. மிளகு தூள், powdered pepper. வால்மிளகு, cubeb, long pepper.
வால் - Vaal
s. tail, trail, train, தோகை; 2. purity, clearness, சுத்தம்; 3. whiteness, வெண்மை; 4. abundance, மிகுதி.
குதிரை வாலைவீசுகிறது, the horse wags the tail. வாலறுத்த குதிரை, a crop-tailed horse. வாலாட்ட, to wag the tail, to do mischief, to assume authoritative airs. வாலாமை, see separately. வாலான், a kind of bearded rice. வாலிது, that which is pure, white, appropriate, தூயது. வால் நட்சத்திரம், -மீன், comet, வால் வெள்ளி. வால்மிளகு, long pepper. வாற்கோதுமை, parley.
இல்லி -
s. a little hole a crack, சிலி; 2. cubeb, வால்மிளகு.
இல்லிக்குடம், a leaking pitcher. இல்லிக்காது, bored ear with a small house ( x தொள்ளைக்காது).
From Digital DictionariesMore