கூர்மை - Kuurmai
s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு.
கூரிய, கூர் adj. sharp. கூரியது, that which is sharp. கூரியவாள், a sharp sword. கூரியன், a judicious and skilful man. கூர்ங்கண், sharp, piercing eyes. கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument). கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing. கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently. கூர்ம்பல், a sharp tooth. புத்திக்கூர்மை, intellectual acuteness.
சட்டம் - Sattam
s. a wooden frame of a window, picture, etc,
மரச்சட்டம்; 2. a rule, order,
ஏற்பாடு; 3. exactness, neatness, plan, model, formula,
திட்டம்; 4. a copy written by pupils,
எழுது மோலை; 5. sac or gland in the anal pouch of the civet cat; the fluid from the sac; 6. excellence, superiority; 7. a kind of ruby.
அந்த ஊர்ச் சட்டம் அப்படி, such is the fashion or custom of that place. அவன் வைத்ததே சட்டம் (அவன் இட் டதே சட்டம்) his word is law and gospel. சட்டங்கட்ட, --பண்ண, to fix a rule, regulate order. சட்டங் கொழிக்க, to talk in a high strain, to talk big words. சட்டசபை, --ஸபை --நிரூபண சபை, legislative council, சட்ட நிர்மாண ஸபை. சட்டதிட்டம், accuracy, code of regulation. சட்டந் தட்ட, to extract the unctuous fluid from the dried sac of the civet cat. சட்டந் திருத்த, to correct the writings of boys. சட்டந் தைக்க, to frame, to enclose in a frame. சட்டப்பரம்பு, a harrow, a drag. சட்டப்பலகை, a board frame; 2. a flat ruler. சட்டமாய், handsomely, symmetrically, properly, well. இது சட்டமாயிருக்கிறது, this is wellordered, regulated, arranged. சட்டமிட, to dictate, to issue orders. சட்டம்எழுத, to learn to write copy. சட்டம் எழுதிக்கொடுக்க, to set a writing copy. சட்டம் பார்க்க, to look over the writing of school boys. சட்டம்பி, சட்டம்பியார், a schoolmaster, a teacher; 2. a master. சட்டம் பிள்ளை, சட்டம்பிப் பிள்ளை, சட் டாம் பிள்ளை, a monitor. சட்டம் வார, to remove the ribs in the palm leaf and make it fit to write on. சட்ட ரீதியான உபாயங்கள், constitutional methods. சட்ட வட்டம், neatness, fineness. சட்டவளை, cross beams. சட்டவாள், a large saw fixed in a frame. இருப்புச் சட்டம், an iron bar; 2. an iron plate round a wheel. குறுக்குச் சட்டம், a transom or cross bar of a window. நெடுஞ் சட்டம், the long frame of a window etc.
பத்திரம் - Pathiram
s. a leaf, இலை; 2. a leaf of a book ஏடு; 3. a letter, a bond, a deed, சீட்டு; 4. caution, care, security, சாக் கிரதை; 5. firmness, safety, உறுதி; 6. a dagger, உடைவாள்; 7. one of the postures of the silent devotee; 8. beauty, handsomeness, grace, அழகு; 9. a hill, a mountain; 1. wing, feather, plumage, சிறகு; 11. an arrow, அம்பு.
பத்திரம், take care, be careful, keep safe. பத்திரப்படுத்த, பத்திரம் பண்ண, to secure, to keep in custody. பத்திரமாகப் பார்க்க, பத்திரமாய்ப் பார்க்க, to take good care of. பத்திராசனம், a throne, சிங்காசனம். பத்திராசனர், one of the classes of angels or heavenly inhabitants; 2. enthroned angels. அதிகாரப்பத்திரம், power of attorney.
From Digital DictionariesMore