பித்தம் - Piththam
s. bile, gall; 2. confusion of mind, bewilderment, மயக்கம்; 3. a variety of dance, கூத்தின் விகற்பம்.
பித்த உபரி, -ரோகம், a bilious temper. பித்த குணம், slight derangement. பித்தக் காய்ச்சல், -சுரம், bilious fever. பித்தக் கிறுகிறுப்பு, -மயக்கம், giddiness in the head from bilious affections. பித்தபாண்டு, -பாண்டுரு, a sallow kind of jaundice, inducing languor. பித்தன், பித்தம்பிடித்தவன், a mad person, a delirious person (fem. பித்தி). பித்தாதிக்கமாயிருக்க, to have too much bile in the system.
தொடை - Thodai
s. the thigh, குறங்கு; 2. a flower-garland, பூமாலை; 3. a bowstring, வில்நாண்; 4. an arrow, அம்பு; 5. rhyme in poetry, செய்யுளுறுப்பி லொன்று; 6. a surrounding wall, a bullwark, a fortification, மதிற்சுற்று; 7. verse, poetry, பாட்டு; 8. block projecting from a wall to support a beam, சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம்; 9. a bunch of flowers.
தொடைதட்டி வெள்ளாழர், -வெள்ளாளர், barbers. தொடையிலே தட்ட, --தட்ட, to strike the thigh in token of bravery, defiance, admiration, surprise etc. தொடையை நிமிண்ட, to pinch the thigh. தொடைவாழை, --வாளை, a tumour on the thigh near the groin; 2. a shrub whose leaves are used to cure the tumour. தொடைவாழை (வாளை) புறப்பட்டுக் கிடக்க, to lie sick of the thigh tumour. தொடை விகற்பம், the different varieties of rhyme. எதுகைத் தொடை, consonance or rhyming of the 2nd letter in verses. பின்னந் தொடை, a hind-quarter. முரண்டொடை, a kind of poetry consisting of words taken in contrast or by antithesis. முன்னந் தொடை, a forequarter of a sheep etc. மோனைத் தொடை, alliteration.
விகற்பம் -
s. diversity, difference, வேற் றுமை; 2. doubt, சந்தேகம்; 3. error, mistake, பிழை.
விகற்பம்பண்ண, to make a difference.
From Digital DictionariesMore