language_viewword

Tamil and English Meanings of விசனம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • விசனம் Meaning in English

    துக்கம் - Thukkam
    s. sorrow, distress. grief, mourning, விசனம்; 2. pain, உபத்திரவம்; 3. hell, நரகம்; 4. fault, a defect, குற்றம்.
    துக்கக்காரன், a mourner. துக்கங்காண, to pay a visit of condolence. துக்கங்கொடுக்க, to receive a visit of condolence; 2. to cause grief. துக்கங்கொண்டாட, to mourn, to lament over the dead, துக்கங்காக்க. துக்கசாகரம், sea of grief. துக்கசாகரத்தில் முழுக, to be overwhelmed with sorrow. துக்கப்பட, துக்கமாயிருக்க, to be sorry, to be grieved. துக்கம்போக்க, -கழிக்க, to get rid of (remove) sorrow. துக்கவீடு, a house of mourning.
    கௌசனம் - kaucanam
    (கபிசினம், கவிசனம்) s. the forelap, waist cloth, கோவணம்.
    விதனம் - vitanam
    விசனம், s. chagrin, grief. sorrow, distress, துயரம்; 2. repentance, மனஸ்தாபம்.
    விதனப்பட, to feel sorrow and contrition. விதனப்பட்டழ, to cry out of grief.

Top Search Tamil Words

Meaning and definitions of விசனம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of விசனம் in Tamil and in English language.