திக்கு - tikku
s. a point of the compass,
திசை; 2. shelter, aid, protection,
ஆதரவு.
எனக்குத் திக்குமில்லை திசையுமில்லை, I have no place to flee to, I have no support whatever. திக்கற்றவன், a poor helpless person; an orphan. திக்காக, (adv.) toward, in the direction of. திக்காலுக்கு, in various directions, திக்காதிக்கு. திக்கியானை, (திக்கு+யானை) the elephants of the eight cardinal points, male and female, supporters of the earth. திக்குபந்தனம், see under பந்தனம், binding the points of the compass by mantras. திக்குப்பாலகர், the regents of the eight cardinal points. திக்கங்கம், signs of the regents of the points. திக்குவிஜயம், -விசயம், conquering all regions. நாலு திக்கு, the 4 regions, east, south, west and north. அஷ்டதிக்கு, the 8 cardinal points. தசதிக்கு, தசதிசை, the ten points for astrological purposes specially in choosing spots for building houses; the 8 cardinal points and up above and down below.
விஜயம் - vijayam
s. victory, விசயம்.