language_viewword

Tamil and English Meanings of விடல் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • விடல் Meaning in English

    வீடு - Viidu
    s. a house, இருப்பிடம்; 2. emancipation from births, heavenly felicity, மோட்சம்; 3. constellation or a house of a planet; 4. leaving, விடல்.
    வீடுகட்ட, to build a house. வீடு குடிபுக, to engage a house etc. வீடு தூங்கி, a hanger-on, a sponger. வீடு (முத்திப்) பேறு, obtaining heaven. வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living. வீடெடுக்க, to lay the foundation of a building. வீட்டார், வீட்டு மனுஷர், domestics, people living in the house, members of the family. வீட்டாள், a servant in the house. வீட்டிறப்பு, the eaves of a house. வீட்டுக்காரி, (masc. வீட்டுக்காரன்), the female owner of a house; 2. the wife. வீட்டுக்குடையவன், வீட்டெசமான், the owner of the house, the head of the family. வீட்டுக்குத் தூரம், -விலக்கம், removal outside of the house (as of a menstruous woman). வீட்டுச் சீட்டு, the deeds and bills of sale of a house. வீட்டுப்பெண், a daughter-in-law. வீட்டுவாடகை, rent of a house. வீட்டு வீட்டுக்கு, வீட்டுக்கு வீடு, வீடு வீடாய், from house to house, to each house. வீட்டே (வீட்டுக்குப்) போ, go home. கிரகங்களின் வீடு, the region of the planets.
    தள்ளு - Thallu
    s. pushing, rejecting, a shove, தாக்கு; 2. deduction, discount, கழிவு; 3. discharge, abandonment, கைவிடல்.
    தள்ளுண்ண, தள்ளுப்பட, to be rejected, to be dismissed. தள்ளுண்டவன், an outcaste, a reprobate. தள்ளுப்புள்ளு, தள்ளுமெள்ளு, (vulg.) a scuffle. தள்ளுமட்டம், a young elephant when unable to walk, which is pushed forward by the old ones.
    விடு -
    IV. v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள.
    இவ்விடத்தைவிட்டுப் போனான், he has left the place. கயிறு விட்டுப்போயிற்று, the rope has grown loose or slack. உத்திரம் விட்டுப்போயிற்று, the beam is broken. சுவாமி பெருவாரிக் காய்ச்சலை வரவிட் டார், the Lord has sent the pestilence. வருத்தத்தை என்மேல் வரவிடாதே, do not bring trouble upon me. இல்லாவிட்டால், if not. அவன் வராவிட்டால், if he does not come. போய்விட்டான், he is gone. கதவைத் திறந்து விட்டான், he left the door open. அதை வைத்து விட்டான், he left it lying. விட, inf. used to express the comparative. அதைவிட இது நல்லது, this is better than that. விடல், v. n. releasing up etc., as the verb. விடாத கண்டன், a persevering man. விடாமல் பிடிக்க, to hold fast. விடாமழை, incessant rain. விடுகதிர், gleanings left for the poor. விடுகதை, riddle, enigma. விடுகாலி, a cow at large; 2. a person under no restraint, a libertine. விடுதல், விடுகை, v. n. leaving, releasing, setting at liberty. விடுந்தலைப்பு, the front end of a cloth, முன்றானை. விடுமுறை, vacation, holidays. விட்டவர், ascetics; 2. foes, enemies. விட்டுவிட, to forego, to resign, to relinquish. ஆகாத குணத்தை விட்டுவிட்டான், he has abandoned the vice. விட்டு வைக்க, to let alone. அனுப்பி விட, to send away, to dismiss. கைவிட, தளர விட, to forsake. போகவிட, to let go. வழிவிட, -விட்டனுப்ப, to accompany one a little way and take leave.
    More

Close Matching and Related Words of விடல் in Tamil to English Dictionary

எடுத்துவிடல் (noun)   In Tamil

In English : Abstraction In Transliteration : Eduththuvidal

இரசாயனவொளிவிடல்   In Tamil

In English : Chemiluminescence In Transliteration : Irasaayanavolividal

நேரம் அளவிடல்   In Tamil

In English : Clocking In Transliteration : Neeram Alavidal

சிறிய வளிக்குமிழ் வெளிவிடல்   In Tamil

In English : Effervescence In Transliteration : Siriya Valikkumizh Velividal

உயவிடல்   In Tamil

In English : Lubrication In Transliteration : Uyavidal

காற்றாடவிடல் (noun)   In Tamil

In English : Aeration

Meaning and definitions of விடல் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of விடல் in Tamil and in English language.