விடுதி - Viduthi
s. lodging, harbour, shelter, separate apartment, lodge, தங்கு மிடம்; 2. leave, permission, உத்திரவு.
விடுதியாள், any one to be spared; 2. a single man. விடுதி விட, -கொடுக்க, to give one a lodging. விடுதி வீடு, a guest-chamber, a spare room.
விடை - Vidai
s. answer, reply, மறுமொழி; 2. leave, permission, விடுகை.
விடைகொடுக்க, to give leave to go, to give an answer. விடைக்கோழி, chicken so far grown as to be left by the hen, a pullet. விடை பெற, to get leave to go. விடை வாங்க, to take leave to go.
அம்பு - Ambhu
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
From Digital DictionariesMore