வியாக்கியானம் - Viyaakkiyaanam
s. commentary, exposition, annotation, உரை; 2. contradiction, எதிர்ப்பேச்சு.
நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே, contradict me not. வியாக்கியானக்காரன், வியாக்கியானி, வியாக்கியானன், வியாக்கியாதா, a commentator, an expositor. வியாக்கியானம் பண்ண, to explain, to expound.
உரை - Urai
s. utterance, speech, பேச்சு; 2. word, sentence, மொழி; 3. commentary, வியாக்கியானம்; 4. rubbing, தேய்வு; 5. touch of gold or silver on the stone, மாற்று; 6. fame, reputation, புகழ்; 7. roar, முழக்கம்; 8. sacred writings, ஆகமம்.
உரைகல், a touch-stone. உரைகாரன், உரையாசிரியன், a commentator. உரைநூல், a work on which a commentary has been written. உரையாணி, a gold pin for testing the quality of gold. உரையெழுத, to write a commentary. உரைவாசகம், prose, composition. "உரைசான்ற நீதியுளாய்" (திருவி.); you whose justice has won fame.
வியாக்கியாதா - viyakkiyata
s. see வியாக்கியானன் under வியாக்கியானம்.
From Digital Dictionaries