எண்சட்டம் - Ennsattam
வளர் - Valar
வளரு, II. v. i. grow, grow up, increase, graw tall, wax, விர்த்தியாகு.
வளர்ச்சி, v. n. growth, increase. வளர்த்தி, v. n. growth, stature, tallness. வளர்ந்த ஆள், a full-grown tall person. வளர்பிறை, the crescent moon (opp. to தேய்பிறை). வளர்வு, v. n. spontaneous growth. கண் வளர்தல், sleeping.
ஆர்வம் - Aarvam
ஆராவம், s. pleasure, gratification, desire, விருப்பம்; 2. love, அன்பு; 3. sound, ஒலி; 4. devotion, பக்தி; (sanskrit Raurava, ஆர்வம் is one of the 7 hells). ஆர்வலன், friend, lover, husband.
From Digital DictionariesMore