இட - ita
VII. v. t. dig out, தோண்டு; split, open a way by force, பிள; 3. dislodge, throw up, பெயர்; 4. peel off. உரி; v. i. stride, stand straddling, விரிந்து நில்; 2. be cracked or broken, பிளவுபடு.
இடப்பு, v. n. clearing, distension. இடப்படி, a stride, a pace, a step.
பொக்கணி - pokkani
s. a large open navel, விரிந்த தொப்புள்; 2. a deep rice mortar, குழியுரல்; 3. a kind of drinking vessel, ஓர்பானபாத்திரம்.