விருந்து - Virunthu
s. a novelty, புதுமை; 2. a feast, a banquet, அதிதிகளுக்கிடு முணவு; 3. a guest, விருந்தாளி, அதிதி; 4. one of the 8 beauties of composition (Tholkappiam).
எங்கள் வீட்டிலே இரண்டு விருந்து வந் திருக்கிறது, two guests are come to our house. விருந்தாடி, விருந்தாளி, a guest. விருந்தினர், விருந்தர், guests; 2. newcomers, புதியர். விருந்துண்ண, விருந்தாட, to feast. விருந்துக்குச் சொல்ல, -அழைக்க, to invite to a feasting. விருந்து புறந்தர, to be hospitable; to feel indisposed to be hospitable to guests. விருந்தோம்பல், hospitality. திருவிருந்து, (Chr. us.) the Holy Communion.
மகம் - makam
s. the tenth lunar asterism, ஓர் நாள்; 2. sacrifice, a large burnt offering, யாகம்; 3. happiness, இன்பம்; 4. a sacred festival, விழவு; 5. lustre, radiance, பிரபை.
மகச்சனி, மகத்துச்சனி, Saturn in the asterism மகம். மகத்தீர்த்தம், a great bathing in February. See மாமகம். மகபதி, மகவான், Indra, as attaining his position by virtue of performing 1 horse sacrifices. மகமுறை, method of offering sacrifices; 2. a feast, விருந்து. மகாக்கினி, sacrificial fire.