துடுக்கு - Thudukku
s. insolenee, obstinacy, impertinence, குறும்பு; 2. quickness, activity, விரைவு.
துடுக்கன், துடுக்குக்காரன், an obstinate rude fellow. துடுக்குப்பண்ண, to be insolent, to act rudely.
கடி - Kadi
s. scent, fragrance, வாசனை; 2. wedding, கலியாணம்; 3. protection, defence, safe-guard, காவல்; 4. sharpness, கூர்மை; 5. swiftness, விரைவு; 6. pleasure, merriment, களிப்பு; 7. time, காலம்; 8. devil, evil sprit, பேய்; 9. newness, modernness, புதுமை; 1. brightness, transparency, விளக்கம்; 11. abundance, copiousness, மிகுதி; 12. fear, அச்சம்; 13. assurance, certanify, தேற்றம்; 14. doubt, சந்தேகம், 15. a corpse, பிணம்.
கடிநகர், a fortified city. கடிமணம் a new marriage. கடிமாலை, fragrant flower garland.
அவசரம் - Avasaram
s. occasion, emergency, சமயம்; 2. haste, விரைவு; 3. (vulg.) necessity, அவசியம்.
அவசரமான வேலை, a work of necessity, which cannot be deferred. "அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு" (proverb) - Great haste & little sense. அவசரத் தந்தி, urgent telegram.
From Digital DictionariesMore