எலும்பு - Elumbu
s. a bone.
எலும்புக் கூடு, a skeleton. எலும்பன், (fem. எலும்பி) an emaciated person; one who is almost a skeleton. எலும்புருக்கி, a disease which emaciates the system; consumption. காலெலும்பு, the shin bone. துடையெலும்பு, the shank bone. நெஞ்செலும்பு, மார்பெலும்பு, the sternum. பழு, (விலா) எலும்பு, the rib-bones. முதுகுத் தண்டெலும்பு, நடுவெலும்பு. the spine, the ridge bone of the back; the back bone. எலும்புச் சத்து, phosphoric acid prepared out of bones. எலும்பிலி, worm or any creature having no bones.
விலாசம் - Vilaasam
s. dalliance of men and women, விளையாட்டு; 2. affected aversion or bashfulness of a woman, நாணம்; 3. beauty, அழகு; 4. spaciousness, width, extension, விசாலம்; 5. a large hall in a palace; 6. superscription of a letter, மேல்விலாசம். 7. a kind of dramatic rhyme, ஓர் பிரபந்தம்.
விலாசமான வீடு, an airy and spacious house.
ஏழை - Ezhai
s. a poor person, வறிஞன்; 2. a person of weak intellect அறிவிலான், அறிவிலாள்; 3. a woman, a wife, பெண் as in.
"என் ஏழைதன்னை வதைத்தாய்" (பரஞ் சோதி), you killed my wife. ஏழை எளியவர்கள், --ச்சனங்கள், poor, destitute people. ஏழைக்குறும்பு, mischief done under an exterior cloak of simplicity. ஏழைத்தனம், a poor pitiable state. ஏழைமை, ignorance, simplicity; 2. poverty.
From Digital DictionariesMore