ஆவம் - avam
s. a guiver or case for arrows, அம்பறாத்துணி; 2. bowstring, வில் நாண்.
ஞாண் - nan
நாண், s. a string, கயிறு; 2. a bow-string, வில் நாண்.
அரைஞாண், a cord round the loins. ஞாணோதை, the twang of a bow-string. ஞாணோதை செய்ய, to try the tightness of a bow-string.