சுவாரசியம் - cuvaraciyam
s. relish, ருசிகரம்; 2. bark of the wood-apple tree, விளாம்பட்டை.
சுவேதகம் - cuvetakam
s. a wood-apple fruit, விளாம்பழம்.
விளவு - vilavu
s. a crack, கமர்; 2. (poetical) the wood-apple tree, விளாமரம்.
From Digital DictionariesMore