உசார் - ucar
(Hind) s. watchfulness, விழிப்பு, உசாராயிருக்க, to be watchful.
ஒருவனை உசார்செய்ய, to make one watchful.
சாகரணம் - cakaranam
s. sleeplessness, vigilance, விழிப்பு, சாகரம்.
சாகரணமாயிருக்க வேண்டும், you must remain sleepless or vigilant. ராத்திரி சாகரணமாயிருந்தேன், I did not sleep last night. சாகரப்பிரியை, the hell of perpetual sleeplessness.
சாகரம் - cakaram
s. ocean, sea, கடல்; 2. hundred thousand millions, பதினாயிரம்கோடி; 3. watchfulness, விழிப்பு.
துக்கசாகரம், the ocean of grief. ஆனந்தசாகரம், சந்தோஷசாகரம், the ocean of joy.
From Digital DictionariesMore