விவரணம் - Vivarannam
s. explanation, விவரம்.
வயணம் - vayanam
s. (Tel. also வயனம்), manner, way, வகை; 2. neatness, நேர்த்தி; 3. cricumstance, விவரம்.
சாப்பாடு வயணமாயிருந்தது, the food was nice. வயணமாய், at large, minutely, neatly. வயணமாய்ச் சாப்பிட, to eat sumptuously. வயணமாய்ச் சொல்ல, to speak particularly.
விபரம் - viparam
s. amplification, see விவரம்.
From Digital Dictionaries