இன்பம் - Inbam
இன்பு, s. delight, happiness, அகமகிழ்ச்சி; 2. deliciousness, இனிமை, 3. sexual love, காமம்; 4. marriage, விவாகம்.
இன்பன், husband. இன்ப துன்பம், joys and sorrows. இன்புற, to experience delight. (v. n. இன்புறல்). காதுக்கு இன்பம், pleasant to the ear. சிற்றின்பம், evanescent pleasure, sensuality, lewdness. சிற்றின்பப்பாட்டு, a bawdy song. பேரின்பம், heavenly bliss.
வரை - Varai
s. measure, limit, a continuance of time,
அளவு; 2. a hill, a mountain,
மலை; 3. a shore, a bank,
கரை; 4. lines
in the fingers, விரலிறை; 5. a wrinkle in the face, வரி; 6. marriage, விவாகம்; 7. the bamboo.
நாளது வரைக்கும், இந்நாள் வரைக்கும், up to this day. ஒரு மாசவரையிலே, within or during a month. அரைவரையில் போ, go as far as that. வரையற, wirhout remainder, abundantly. வரையறுக்க, to determine or specify a number; 2. to decide, to settle; 3. to surround, encircle. வரையறை, a boundary. வரையாடு, a mountain sheep. வரையுறுத்த, to bend, to make crooked. வரையோடு, the mouth of a broken pot placed on the top of a mortar to keep the grain from scattering.
விவாகம் - vivaakam
s. marriage, matrimony, கலி யாணம்.
விவாவ சம்பந்தம், marriage alliance. விவாகஸ்திரி, a married woman. விவாகம் பண்ண, செய்ய, to marry.
From Digital DictionariesMore