ஈரம் -
s. wetness, humidity, moisture, நனைவு; 2. coolness, agreeableness, குளிர்ச்சி; 3. kindness, affection, அன்பு; 4. grace, கிருபை; 5. knowledge, wisdom, அறிவு; 6. freshness, greenness, பசுமை.
ஈர நாவுக்கு எலும்பில்லை, a slanderous tongue has no bone on it; (a babbler may babble anything). ஈரநெஞ்சு, kind loving heart. ஈரநைப்பு, the dimming of a mirror on account of moisture deposited on it. ஈரப்பசை, cohesion arising from humidity; moisture. ஈரப்பசையுள்ளவன், a man in easy circumstances, one in well-to-do circumstances. ஈரப்பலா, the bread-fruit tree. ஆசினி மரம். ஈரமில்லா நெஞ்சத்தார், persons whose hearts are void of kindness, men who have no loving heart. ஈரவெங்காயம், ஈருள்ளி, onions. ஈரவன், ஈர்ங்கதிர், the moon. ஈர்ந்தமிழ், sweet agreeable Tamil.
உள்ளி - ulli
வெள்ளுள்ளி, s. garlic, allium sativum, வெள்ளைப்பூண்டு; 2. onion allium cepa.
உள்ளிப்பல், a clove of garlic. ஈருள்ளி, onions, வெங்காயம்.
வெண்காயம் - venkayam
(slang of வெங்காயம்), வெண்காயத்தாள், the stalks of onions.
வெள்ளை வெண்காயம், garlic. நரி வெண்காயம், wild onions.
From Digital DictionariesMore