வெள்ளை - Vellai
s. whiteness, வெண்மை; 2. a sickness, the whites, வெட்டை; 3. chunam, சுண்ணாம்பு; 4. clothes washed by a dhoby; 5. plain-heartedness, தெளிவு.
வெள்ளைக்கட்டு, -பூணு put on white garments. வெள்ளைக்கரு, the white of an egg. வெள்ளைக்கவி, a eulogist who gets another to begin his poem; 2. an ode thus composed. வெள்ளைக்காரன், -மனுஷன், a whiteman. வெள்ளைக்குப் போட, to give clothes to be washed by the dhoby. வெள்ளைச் சொல், a common word. வெள்ளைச் சோளம், white maize. வெள்ளைத் தமிழ், plain Tamil. வெள்ளைப் பாஷாணம், sublimate of mercury. வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி, garlic. வெள்ளைப் போளம், myrrh. வெள்ளை யடிக்க, to whitewash. வெள்ளை யானை, a white elephant. வெள்ளையானையூர்தி, -வாரணன், Indra or Iyanar as conveyed on a white elephant. வெள்ளைவீச, to make signals, with a white flag to a vessel, etc. வெள்ளைவெளேர், perfectly white. வெள்ளை வைக்க, -பூசு, to polish with slaked lime.
வெட்டை -
s. great heat in the body, உஷ்ணம்; 2. the whites, gonorrhoea; 3. heat of the ground, நிலக்கொதி; 4. excessive hardness of metals, கடினம்; 5. (prov.) wild land without vegetation.
வெட்டை நாள், very hot weather. மேக வெட்டை, the whites, venereal sickness.
வீரியம் -
s. heroism, valour,
வீரம்; 2. fortitude, firmness,
தைரியம்; 3. strength, vigour,
வலி; 4. semen virile; 5. musical instruments.
வெ வெ , adj. (வெம்மை), hot, warm, severe, cruel. Used in combination only with euphonical ங், ஞ், ந், ம்; before vowels வ் is inserted as (வெவ்வுரை). It is also the radical of several words (as வெக்கை, வெட்டை, வெப்பம், வெயில் etc,). Compare வே.
வீரியம் பேச, to speak with vigour, to boast. வீரியர், heroes. வெங்கோல், வெந்நீர், etc., see in the respective places.
From Digital Dictionaries