language_viewword

Tamil and English Meanings of வெண்மை with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • வெண்மை Meaning In English

  • வெண்மை
    White
  • Albedo
  • வெண்மை Meaning in English

    துன்பம் - Thunbam
    துன்பு, s. affliction, vexation, வருத்தம்; 2. suffering, pain, misfortune, உபத்திரவம் (opp to இன்பம்); 3. disease, ailment, நோய். தூ தூ , s. purity, சுத்தம்; 2. whiteness, வெண்மை; 3. feather, இறகு; 4. flesh, மாமிசம்; 5. hostility, பகை; 6. a staff, a prop, பற்றுக்கோடு.
    துன்பக்காரன், a sick man. துன்பம் செய்ய, துன்பமிழைக்க, to hurt, to distress, 2. to cause disease, misfortune or calamity. துன்பப்பட, துன்புற, to be afflicted or troubled (to be persecuted). துன்பப்படுத்த, to vex, to persecute, to afflict, to cause suffering.
    படிமம் - Padimam
    s. a voluntary possession for uttering oracles, வெறியாட்டு; 2. pureness, whiteness, வெண்மை; 3. a mirror, கண்ணாடி.
    படிமக் கலம், a mirror, கண்ணாடி. படிமத்தான், படிமத்தோன், (fem. படி மத்தாள்), a man possessed so as to utter oracles, தேவராளன்.
    சுக்கிலம் - Sukkilam
    s. whiteness, வெண்மை; 2. the bright half of the moon, சுக்கில பட்சம்; 8. semen virile, விந்து; 4. wedge-leaved ape-flower, பாலை.
    சுக்கிலகலிதம், seminal discharge. சுக்கில நஷ்டம், loss of semen, spermatorrhoea. சுக்கிலபட்சம், சுக்கிலபக்கம், the bright half of the lunar month. சுக்கில மூத்திரம், -மேகம், -ப்பிரமியம், the gonorrhoea, veneral disease. சுக்கிலாசயம், spermary.
    More

Meaning and definitions of வெண்மை with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of வெண்மை in Tamil and in English language.