வெந்தயம் - Seed Venthayam
வெந்தியம், s. the fenugreek plant or its seeds, trigonella foenum graecum.
ஐந்து - Inthu
(
com. அஞ்சு)
s. & adj. five.
ஐங்கதி, the five kinds of pace of the horse. ஐங்கரன், Ganesa, the five-handed God. ஐங்காதம், five leagues. ஐங்காயம், (medical) the five vegetable stimulants, கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம். ஐங்குரவர், the five elders entitled to be respected (king, guru, father, mother and elder brother). ஐஞ்ஞூறு, five hundred. ஐந்தடக்க, to control the five senses. ஐந்தரு, the five Kalpaka trees in Indraloka, சந்தானம், மந்தாரம், பாரி ஜாதம், கற்பகம், அரிசந்தனம். ஐந்நான்கு, five times four. ஐம்பது, fifty. ஐம்படை, the five weapons of Vishnu. ஐம்பால், see under, பால். ஐம்புலன், the five senses. ஐம்பொறி, the five organs of sense. ஐம்பொன், the five chief metals, பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம். ஐயாயிரம், five thousand. ஐயைந்து, five times five. ஐவகை, five manners. ஐவர், five persons; 2. the five Pandavas. ஐவைந்து, com. அவ்வைந்து, five of or to each.
கும்மாயம் - kummayam
s. well-boiled dhal, குழைய வெந்தபருப்பு; 2. lime, mortar.
From Digital DictionariesMore