வெறுமை -
s. emptiness, nothingness,
சூனியம்.
வே வே , s. spying, espionage, வேவு.
வெறிது, that which is empty; 2. ignorance. வெறு, adj. (with euphon. ங், etc.) empty, void. வெறுங்கால், a bare foot. வெறுங் குடம், an empty pot. வெறுங்கையோடே, with an empty hand. வெறுங் கோது, mere refuse; 2. one of no ability. வெறுஞ் சோறு, boiled rice without curry. வெறு நுகம், the 15th lunar mansion, சோதிநாள். வெறுந் தண்ணீர், mere water.