வெற்று - Vettru
adj. (a change of வெறு) empty vain.
வெற்றாள், வெற்று மனுஷன், one who is wothout work or who is not emplpoyed. வெற்றுளாய் வர, to come without having any business. வெற்றிலை, betel-leaf. வெற்றிலைக்கால், -த்தோட்டம், betal garden. வெற்றுக்காலன், one who is barefooted. வெற்றுடம்பு, a naked body, one without renown. வெற்றோலை, a blank palm-leaf.
வெளிறு - veliru
s. ignorance, அறிவின்மை; 2. a tree, cordia, நறுவிலிமரம்; 3. a tree having no core, வயிரமற்ற மரம்; 4. whiteness, வெண்மை.
வெளிறர், ignorant persons, அறிவி லார். வெளிற்றுக் குணம், character devoid of humility வெளிற்று மரம், a tree without a core. வெளிற்றுரை, an unmeaning word, ignorant notions, வெற்றுரை.